கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமிலத்தன்மை உடைய தொழிற்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் தொற்று நோய்கள் பரவி வருவதால் தங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என கூறி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics