அஞ்சுகிராமம் அக்.3
கன்னியாகுமரி அருகேயுள்ள மேட்டுக்குடிருப்பு அருள்மிகு சிவசுடலைமடாசுவாமி கோவில் அறக்கட்டளை சார்பாக காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காலையில் அஞ்சலி செழுத்தப்பட்டது. அதன் பிறகு சுமார் நுறு நபர்களுக்கு நல உதவி திட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சை பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தலைவர் மாணிக்கராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கனிதுரை செயலாளர் ஐயப்பன் துணை செயலாளர் சிவகுமார் பொருளார் பாலசுப்பிரமணியன் சட்ட ஆலோசகர் ஐயப்பன் ஒருங்கிணைப்பாளர்
செல்வராஜ், தியாகராஜன், சுபராஜன் பொன்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்