பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு காலிங்கராயன் மணி மண்டபத்தில் உள்ள காலிங்கராயன் உருவச்சிலைக்கு
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் விடியல் சேகர் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் காலிங்கராயன் வாரிசுகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.