மதுரை ஜனவரி 22,
மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் அறிவியல் கண்காட்சியினை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார் அருகில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் பிரபாகரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள், ஹெச்.சி.எல். நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி மற்றும் பள்ளி மாணவிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.