செங்கல்பட்டு- 03
க. சுந்தர். எம்எல்ஏ தங்க மோதிரம் பரிசளிப்பு.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பெட்டகம் பரிசளித்து கலைஞரின்101வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடினார்கள் இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் க .சுந்தர் எம்எல்ஏ மற்றும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சத்ய சாய் மற்றும் மதுராந்தகம் நகர கழக செயலாளர் குமார் மற்றும் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் மேலும் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கேக் வெட்டி இனிப்புகள் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது