மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியின் 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா
தலைவர் Er.கே.என்.கே.கார்த்திக்,
கல்லூரியின் முதல்வர் முனைவர். A.V. ராம்பிரசாத் ஆகியோர்
தலைமையில்
முனைவர்.பி. கணேஷ்குமார் மற்றும் சிறப்பு விருந்தினர் குமார் வேம்பு, Founder & CEO, ஆகியோரின் முன்னிலையில்
கல்லூரி வளாக உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்
பட்டம் பெற்றவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்விழாவில் மொத்தம் 463 பதிவு செய்த மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.
இந்த நிகழ்வில் தன்னாட்சி முறையின் கீழ் 2023 ஆம் ஆண்டின் இறுதி தேர்வுகளுக்கு தரவரிசைப் பெற்ற கல்லூரியின் 24 மாணவர்களின் கல்வித் திறமையை அங்கீகரித்து கௌரவித்துள்ளது.
இந்த நிகழ்வின் போது கல்லூரி
நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.