வேலூர்_11
வேலூர் மாவட்டம், வேலூர் தோட்டப்பாளையம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் நடைபெற்ற 60ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர் தமிழியக்க தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் கோ விஸ்வநாதன் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, கேக் வெட்டி, 6, கோடி மதிப்புள்ள பரிசுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் சிஎஸ்ஆர் அறக்கட்டளை மூலம் எஸ்ஜிஆர் அரசு உயர்நிலைப்பள்ளி கொசவன்புதூர் வேலூர் மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் கல்வி உபகரணங்கள் 10 கம்ப்யூட்டர் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர் 1 பிரிண்டர்1 யுபிஎஸ் ஆகிய பொருட்கள் வழங்கினர் விழாவில் மண்டல மேலாளர் பி .எஸ் .சுனில் குமார், கணக்கு பிரிவு ரமேஷ், மக்கள் செய்தி தொடர்பாளர் கார்த்தீபன் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.