கன்னியாகுமரி டிச 6
அழகப்பபுரத்தில் பேரூர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் மணிகண்டன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூரர் அவைத்தலைவர் பத்மநாபன், ரோஸ்பிரேயர்ராஜ், ஆறுமுகம், ஜெரோம், செல்வி, பெமியா, சுரேஷ், ஆண்டனி, குமார், சுனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.