வேலூர் மாவட்டம்
கமலாட்ச்சிபுரத்தில் ஜேடன்ஸ் பல் மருத்துவமனை திறப்பு விழா .
வேலூர்_02
வேலூர் மாவட்டம், வேலூர் ஆரணி சாலை ,கமலாட்ச்சிபுரத்தில் ஜேடன்ஸ் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் எஸ்டிஎ சர்ச் எல்டர் எஸ்.டி. மோகன் ,தமிழ்நாடு யூனியன் பொருளாளர் ,எஸ்டிஎ சர்ச் செக்க்ஷன் தலைவர் பாஸ்டர் கலைச்செல்வன் ,ஓட்டேரி பாஸ்டர் ஜெய சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் . உடன் காஸ்மெட்டிக் பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி .எபினேசர் ,தோல் அழகியல் நிபுணர் எம்.மினு ரேஷ்மா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.