கடையநல்லூர் ஏப்ரல் 9
கடையநல்லூர் நகர தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நகரச் செயலாளர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அவைத் தலைவர் பெட்டி முருகையா , தகவல் தொழில் தொழில்நுட்ப அணி தொகுதி செயலாளர் சுதாகர் முன்னிலையில் நகர தகவல் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன் நகரத் துணைச் செயலாளர் காசி, துணை சேர்மன் ராசையா
நகர இளைஞரணி பீரப்பா அனைவரையும் வரவேற்றார் துவக்கமாக தலைமைக் கழக பேச்சாளர் சாகுல் ஹமீது துவக்க உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நவ்ஷாத் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளரும் தலைமை உறுப்பினருமான செல்லத்துரை ஆகியோர் தகவல் தொழில்நுட்ப அணி பி எல் ஏ மற்றும் பி எல் சி மேற்கொள்ள வேண்டிய தகவல்களை குறித்து கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தனர் இந்த ஆலோசனை கூட்டத்தில்
செய்யது மசூத் ,யாசின், அகமது அலி, அப்துல் ஜப்பார், அக்பர் அலி, ஹபிபுல்லா, பெருமாள் துரை,சிட்டி திவான் மைதீன், நல்லையா, முப்பிடாதி, பண்டாரம், சுப்பையா, நடராஜன், செல்லையா, சாமிநாதன், ரவி, செந்தில், வீ டி எம் அலி, ஆசாத், வினோத் ,ராமச்சந்திரன், மயில்சாமி, செல்லப்பா, சக்திவேல், தினேஷ் ,அலி அன்வர் ,சுப்புராம், யாத்ரா பழனி ,லட்சுமணன், பூமாரி, வீரபுத்திரன், முருகன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்