திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியானது
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த ஏரி தற்பொழுது பெய்து வரும் கனமழையின் காரணமாக
முழுக்கொள்ளளவை எட்டியது அதன் பாதுகாப்பு
குறித்து தமிழக துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்க்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர். அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.