ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை,பி.டெக் ஐ.டி.துறையில் பெற்றோர்
ஆசிரியர் கழக கூட்டம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
டீன்,முனைவர் பி.தீபலட்சுமி சிறப்புரையாற்றினார்.
துறைத்தலைவர் முனைவர் எஸ்.தனசேகரன் வரவேற்றார்.140 பெற்றோர்கள் வருகைதந்து , ஆசிரியர்களிடம்,மாணவர்களின், குறை,நிறைகளை கலந்தாலோசித்தனர்.
பேராசிரியை எஸ்.ஹேமா சுவாதி நன்றிகூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் வி.சிவக்குமார்
சிறப்பாக செய்திருந்தார்.