ஈரோடு டிச 1
ஈரோடு அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் பில்லாபாங் உயர் சர்வதேச பள்ளிக்கூடம் செயல்படுகிறது.
இந்த பள்ளியின் 2 வது ஆண்டு விழா
பள்ளி வளாகத்தில் பள்ளி செயலாளர் எஸ்.ஆர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது .
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகளிர் தொழில் முனைவோர் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலர் மகாலட்சுமி சரவணன் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த ஆண்டு விழாவில் மலைகள் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளின்
கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நடனங்கள் நடந்தது .அவர்களை அங்கு வந்து இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப் படுத்தினர்.