மதுரை செப்டம்பர் 24,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சர்வதேச காது கேளாதோர் தினம், இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.