மதுரை அக்டோபர் 4,
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர் காந்தி ஜெயந்தியில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட துணைச் செயலாளர் வேலு மற்றும் உறுப்பினர் தேவராஜ், சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.