திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:28, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசியல் மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் மாணவர்களுடன் உரையாடி அவருடன் விருந்தோம்பல் நிகழ்வினை மேற்கொண்டார். உடன் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், தனியார் சங்க நிர்வாக கூட்டமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.