ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா தாளாளர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார்.
பள்ளிக் குழந்தைகள் விநாயகர் முகமூடி அணிந்து விநாயகர் வேடத்துடன் வந்திருந்நனர்
பேராசிரியர்கள்,அலுவலர்கள் அனைவரும் சிறப்பாகஏற்பாடு செய்திருந்தனர்.