மதுரை ஜூன் 15,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
உடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் ஆணையர் வள்ளலார், கைத்தறி ஆணையர் விவேகானந்தன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் உட்பட பலர் உள்ளனர்.