மதுரை மாவட்டம் சமயநல்லூர்,காவல் நிலைய ஆய்வாளராக கடந்த நான்கு மாதங்களாக சரவணன் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் அரசுக்கு எதிராக நடக்கும் சமூக விரோத செயல்களை தடுத்து சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தி மக்களிடையே பாராட்டு பெற்றவர் காவல் ஆய்வாளர் சரவணன்.
மக்களின் சேவகர் ஆய்வாளர் சரவணனை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என டி,எஸ்,பி, கிருஷ்ணனிடம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர் சி ஆர் ஜெகதீசன் நாடார் தலைமையில் மனு அளித்தனர் உடன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்