பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் நினைவாலயத்தில் அமைச்சர்கள் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் தேவர் நினைவு இடத்தில் ஆய்வு செய்தனர்
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில்28 29 & 30 ஆம் தேதி நடைபெற உள்ள தேவர்ஜெயந்தி விழாவினை பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சி தலைவர்கள்லட்சகணக்காண பொதுமக்கள் கலந்து கொள்வதால் தேவர் நினைவிடத்தில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் ராமநாதபுரம் மாவட்டகழகசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பாராளமன்றஉறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பேரூராட்சி செயல்அலுவலர்ஆகியோர் ஏற்பாடுகளையும் மற்றும் ஆய்வுகளை நடத்தினார்கள்