நாகர்கோவிலில் பாரதிய வியாபாரிகள் வணிகர்கள் சங்கம் தமிழ்நாடு அதன் முதல் தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
பாரதிய வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் சங்கம் தமிழ்நாடு திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி,விருதுநகர் போன்ற மாவட்டங்களின் முதல் தலைமையகம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்
பாரதிய வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க (கேரளம்)தலைவர் N.அஜித் கர்தா, பாரதிய வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் சங்கம் தமிழ்நாடு மாநில நிறுவன தலைவர் ஜெ.அருள், மாநில பொருளாளர் முருகன், கன்னியாகுமரி மாவட்ட சங்க தலைவர் நார்மன், குமரி மாவட்ட சங்க கௌரவ தலைவர் பொண்ணு தங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்க அலுவலகத்தை சங்க மாநில செயலாளர் பத்மா கௌரி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.