தென்காசி மாவட்ட வில்லிசை , நையாண்டி மேளம் மற்றும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல்வாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா
அச்சங்கத்தின் தலைவர்
பெரியூர் முத்துராமலிங்கம் தலைமையில்,
செயலாளர் காளிதாசன்,
பொருளாளர் காளீஸ்வரன்
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது …
சங்கத்தின் தொடக்க விழா நிகழ்வில்,
பெரியூர் முத்துராமலிங்கம் அவர்கள்
எழுதி, இசையமைத்து பாடிய
போதைக்கு எதிரான
போதை விழிப்புணர்வு குறித்த
பாடல்கள் அடங்கிய ஒலிநாடாவை
திமுக தென்காசி வடக்கு
மாவட்ட கழகபொருளாளர்
சங்கை இல.சரவணன்
அவர்கள் வெளியிட…
திமுக இளைஞர் அணி
மாவட்ட துணை அமைப்பாளர்
ராயல் எம்.கார்த்திக் அவர்கள்
பெற்றுக் கொண்டார்…
நிகழ்ச்சியில்
திமுக தென்காசி வடக்கு
மாவட்ட கழக பொருளாளர்
சங்கை இல.சரவணன்,
சிவகிரி தனி வட்டாட்சியர்
செ.மைதீன் பட்டாணி,
பட்டிமன்ற பேச்சாளர்
ஆசிரியர் சங்கர்ராம்,
.
பேச்சாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன்,
வழக்கறிஞர் சந்தன பாண்டியன்
ஆகியோர் உரை நிகழ்த்தினர்…
கூட்டத்தில்
வரும் தை மாதம் சங்கரன்கோவில் நகரில் தென் மாவட்ட அளவில் மிகப்பெரிய பிரம்மாண்ட கிராமிய கலை விழா நடத்துவது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில்
சங்கத்தின் துணைத் தலைவர் பழனிச்சாமி
துணைச் செயலாளர் குட்டித்துரை என்ற பிச்சையா,,
இணைச்செயலாளர்
முனிவேல் மூர்த்தி,
சட்ட ஆலோசகர் சங்கரசுப்பு,
குறும்பட இயக்குனர் பீட்டர் சந்திரசேகர் மற்றும் அசோக், வில்லிசைப் பாடகிகள் ராஜலட்சுமி ,ஜோதிகா , மேலும்
சீனித்துரை ,கருப்பசாமி
உள்ளிட்ட
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய
கலைஞர்கள் கலந்து கொண்டனர்.