வேலூர்_04
வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடி ரோடு விருதம்பட்டில் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணை துணைவேந்தர் டாக்டர் ஜி.வி. செல்வம், வேலூர் சிஎஸ்ஐ பேராயர் சர்மா நித்தியானந்தம், ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். உடன் சிஎஸ்ஐ ஓஎம்சி சேர்மன் டிஎஸ்சி மேனன், வேலூர் பிஎன்ஐ நிர்வாக இயக்குனர் ஆர். தீபக்குமார் ,வேவ்ஸ் வி . ஸ்ரீனிவாசன், பி. வினு, வி. கிரிதரன், மற்றும் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை உரிமையாளர்கள் ஆர் மோத்திலால், ஆர்த்தி, எம் கலையரசன் ,வி. லோகேஸ்வரி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.