சேலம் தி சென்னை சில்க்ஸ்-ல் பட்டு சேலை பிரிவு துவக்க விழா!
சேலம், அக்.14
சேலம் தி சென்னை சில்க்ஸ்-ல் விரிவுபடுத்தப்பட்ட பிரம்மாண்டமான பட்டு சேலைகளுக்கான பிரிவின் துவக்க விழா கோலாகலமாக துவங்கப்பட்டது.
இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், மூர்த்தி, தினகரன், மஞ்சுளா, கண்ணபிரான், விக்ரம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ,ரகுராம், கார்த்திக் (திரிவேணி கார்ஸ்), ஜெகதீசன் தம்பதி, சொர்ணா, அபிஷேக், நாக அரவிந்த், கர்லின் ஏ பி (ரோட்டரி கிளப்), பிரகாஷ், மீனா ஸ்ரீனிவாசன், நாகராஜ் யாழினி தம்பதியினர், ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் துவக்க விழாவினை முன்னிட்டு லைட் வெயிட் டிஸ்யூ சில்க் சாரி,சில்க் பேன்சி டர்னிங் பார்டர் சாரி, ஜியோமெட்ரி டிசைன் சில்க் சாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும், மாநகரில் அதிகபட்ச கலெக்ஷன்களை உற்பத்தி விலைக்கே வாங்கி மகிழலாம் என மேலாளர் தெரிவித்தார்.