வேலூர் 06
வேலூர் மாவட்டம் ,வேலூர் ஜிபிஎச் சாலையில் சுதாகர் பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜி .வி .செல்வம், டாக்டர் வி. எஸ் .விஜய். வேலூர் சங்கரி மருத்துவமனை டாக்டர் எஸ் முரளி ,டாக்டர் செந்தாமரைக்கண்ணன், தீபக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா மற்றும்வேலூர் சுதாகர் பல் மருத்துவமனை டாக்டர் சுதாகர் என் .கே. கணேசன் கஸ்தூரி டாக்டர் பி. ஜெயசுதா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.