வேலூர்=20
வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா சாலை ஆபீஸ் லைன் வேலூர் சிட்டி சென்டரில் ஸ்ரீ மியூசிக் அகாடமி திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் குடியாத்தம் அபிராமி கல்லூரியின் தாளாளர் மற்றும் சேர்மன் ஜோதிகுமார் , ஸ்ரீ மியூசிக் அகாடமி நிறுவனர் ஸ்ரீராம்பிரபு, குடியாத்தம் அபிராமி கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ஜோதிராம் ஆகியோர் வேலூர் கிளையினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் உடன் வேலூர் ஸ்ரீ மியூசிக் அகாடமி உரிமையாளர்கள் டி .பாபு ,டி. ஸ்ரீனிவாசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.