வேலூர் 01
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம் ,விஐடி பல்கலைக்கழகம் அருகில் SLIP. N KICK TURF திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் சந்துரு, முகேஷ், சுருபிகா ,ஹார்டிக், நட்ராயன், செல்வலட்சுமி ,சந்தியா ,பிரகாஷ், ரமேஷ்பாபு, ரேவதி ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.