வேலூர்_18
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எஸ் கே ராமன் குரூப்ஸ் குழுமத்தின் செட்டாக் எலக்ட்ரிக் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் ஜிவிடி ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி பஸ் சர்வீஸ் மற்றும் மதர் இந்தியா இஎன்டி கிளினிக் வேலூர் டாக்டர் விஜய கோவிந்தராஜ் கலந்துகொண்டு செட்டாக் எலக்ட்ரிக் ஷோரூம் புதிய கிளையினை துவக்கி வைத்தார் .உடன் எஸ் .ஆர். ஸ்டோர்ஸ் மற்றும் எஸ். எஸ் .சில்க்ஸ் லட்சுமி நாராயணன் உமாசங்கரி, வி .கே. ஆர். பில்டர்ஸ் புகழேந்தி, தொழிலதிபர் எல். கே. எம். பி. வாசு ,மற்றும் எஸ் கே ராமன் குடும்பத்தினர்கள், மற்றும் எஸ். கே. ராமன் குழுமத்தினர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.