வேலூர்=02
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கார்ணம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் குப்தாமோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநிலத் துணை செயலாளர் திருமால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உடன் வானவில் ஸ்டுடியோ உரிமையாளர் ஜீவா தேவா, ஹரிஹரன், தினேஷ் ,சண்முகம் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்