வேலூர்_02
வேலூர் மாவட்டம் ,வேலூர் காட்பாடி காந்தி நகரில் நன்றி மசாலா நிறுவனத்தின் பிரபா எண்டர்பிரைசஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் வி.ராமு ,நன்றி மசாலா நிறுவனர்கள் சம்பத்கான் ,சிவகண்ணன், நன்றி மசாலா வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மெயின் டீலர் பிரபா எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பிரபாகரன், ராகுல், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.