வேலூர்-14
வேலூர் மாவட்டம் வேலூர் சவுத்அவென்யூ பேஸ்2 சத்துவாச்சாரியில் நடைபெற்ற நிகிதா மேக்ஓவர் பியூட்டி அகாடெமி திறப்பு விழாவில் சுரேகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் ஜெகன் ,ரித்திக், விநாயகம் ,பாபு, கணேஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.