வேலூர்_18
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷனின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாடான சார்ஜா மற்றும் அபுதாபியில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நவ்ராஸ் எண்டர்பிரைசஸின் புதிய கிளை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் டூ சேர்க் காடு செல்லும் சாலையில் எர்த்தாங்கலில் திறக்கப்பட்டுள்ளது. ஹை பிரஷர் கம்ப்ரஸர், ஏர் டிரையர் மற்றும் ஏர் பைப்பிங் மற்றும் ஏர்விஞ்ச், வேக்குவம் பம்ப் மற்றும் புல்லர்கள் ஸ்பேர் எனப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்வது மற்றும் வாடகைக்கு விடுவது என அனைத்து சேவைகளையும் இந்தியாவில் அதுவும்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேர்க்காட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்த நவ்ராஸ் நிறுவனத்தின் சேவை தமிழகத்துக்கு அதிகம் தேவை என்பது நிரூபணமாகிறது. யுஏஇ எனப்படும் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இதற்கான தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் கால் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் இந்த ஏர் கம்ப்ரசர் தொடர்பான அனைத்து புதிய பொருட்களை வாங்குவது மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவது என அனைத்து தேவைகளையும் இந்த நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் பூர்த்தி செய்து தர ஆயத்தமாக உள்ளது. இவர்களது சேவையை நல்ல முறையில் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற தரமான சேவை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய தலைமை அலுவலகம் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ளது. இதன் கிளை இந்தியாவில் தமிழகத்தில் குறிப்பாக காட்பாடி அருகே சேர்க் காட்டில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.