வேலூர் 24
வேலூர் காந்திநகர் ஆக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் மதர்லேண்ட் ப்ராப்பர்ட்டீஸ் திறப்பு விழா நடைபெற்றது . இதில் அழைப்பாளர்கள் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தலைவர். டார்லிங் குழுமம் நிறுவனர் லயன் டாக்டர் எம் வெங்கடசுப்பு அம்பாளால் குழுமம் நிறுவனர் ரோட்டரி ஏ கே எஸ் ஜவரிலால் ஜெயின்.கே, சன்பீம் பள்ளிகளின் குழுமம் துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் ,ஆகியோர் மதர்லேண்ட் ப்ராப்பர்ட்டீஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன்மதர்லேண்ட் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சுரேஷ்குமார், ரவி, சதீஷ், வசந்தி ,சினேகா ,ஆதிரன் ,சிந்து ,மற்றும் தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.