வேலூர்_09
வேலூர் மாவட்டம், வேலூர் காந்திநகர் தனபாக்கியம் திருமண மண்டபம் அருகில் மதுரை மகி அம்மா மெஸ் திறப்பு விழா நடைபெற்றது இதில் எஸ் .சத்யராஜ், டாக்டர் கே. கோமதி சத்யராஜ், எஸ். அணில் குமார் ,மற்றும் சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.