ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜீலை:31
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம யுனிவர்சிட்டியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ‘ஐஇஇஇ-பொறியியல் துறையில் மகளிர் “குழு துவக்கவிழா
இணைவேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் வாழ்த்துறைவழங்கினர். சென்னை,ஐஇஇஇ மகளிர் குழு முனைவர்
டி.ஸ்ரீஷர்மிளா துவக்கி வைத்தார். டீன்,முனைவர் பி. தீபலட்சுமி , துறைத்தலைவர் முனைவர் என். சுரேஷ் குமார் , பேராசிரியை ஜெ.லயோலா ஜாஷ்மின்
உரையாற்றினர். பேராசிரியை பவானி
நன்றி கூறினார் .ஐஇஇஇ- பொறியியல்மகளிர்குழு தலைவி,மாணவி ஜி.கே.திவ்யா பாலா வரவேற்றார்.
100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.