வேலூர்=14
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த ஓட்டேரி முல்லை நகரில் உலகளாவிய நித்திய குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா சேர்மன் ஜீவ அற்புதா தலைமையில் நடைபெற்றது.. இயக்குனர்கள் பாரதி, சுமித்ரா ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் எம். ஜாய் பிரசன்னா விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் ஆய்வாளர் சையது ரஷீத் அகமது அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது .விழாவில் , கிருபா சாமுவேல், ஜான் பால் (தமிழ்நாடு ),செலுவராஜ் (ஆந்திரா) ஆன்டுரு (கர்நாடகா) மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.