திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிப் 25
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் முதல்வர் மருந்தகம் பொதுமக்கள் நலன் கருதி நிலக்கோட்டையில் திறக்கப்பட்டது திறப்பு விழாவுக்கு வருகை புரிந்த ஒன்றிய செயலாளர் மணிகண்டன் பி ஏ பில்அவர்கள் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தார் அவர்களுடன் நகரச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை பி எஸ் சி மற்றும் கவுன்சிலர் குட்டி என்ற பால் ரத்தினராஜ் மற்றும் முன்னாள் சேர்மன் வேல்முருகன் அவர்களும் கவுன்சிலர் வெள்ளிமலை முன்னாள் கவுன்சிலர் அறிவு முன்னாள் கவுன்சிலர் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மாவட்ட பிரதிநிதி அன்சர் மற்றும் பதி பத்தி நாராயணன் தியாகுமற்றும் கழக நிர்வாகிகளும்பொதுமக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்