வேலூர் 23
வேலூர் மாவட்டம் ,வேலூர் பழைய பைபாஸ் சாலை ஹோட்டல் பென்ஸ் பார்க் அருகில் ஆக்சிஸ் பேங்க் 2வது கிளை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணை தலைவர் சங்கர் விஸ்வநாதன், ஸ்ரீபுரம் பொற்கோயில் அறங்காவலர் மற்றும் இயக்குனர் டாக்டர் சுரேஷ்பாபு, வேலூர் ஸ்பார்க் பள்ளி குழுமங்களின் தாளாளர் சௌந்தர்ராஜன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கிளையினை துவக்கி வைத்தனர். உடன் நிருபமா பெங்களூர் ஆதன்ஷியா நிர்வாக மேலாளர், மற்றும் வங்கி அதிகாரிகள் ஆக்சிஸ் வங்கி வேலூர் கிளை மேலாளர் ரம்யா, பிரதீப் நெடும்புரத் கிளஸ்டர் ஹெட் ,மீரா தேவி சர்க்கிள் ஹெட் மற்றும் வங்கி ஊழியர்கள் ,வாடிக்கையாளர்கள், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்