தஞ்சாவூர். மார்ச்.15
தஞ்சாவூர் எழில் நகரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழாவில் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் டாக்டர் வி. வி. வரதராஜன், மாநகராட்சி மேயர்சண். ராமநாதன் , மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ,சதய விழாக்குழுத் தலைவர் செல்வம்,எம்.ஆர். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராதிகா மைக்கேல் , வேளாண் அறிஞர் வ. பழனியப்பன் , பேராசிரியர். விஜயராமலிங்கம் ,குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
எழுத்தாளரும்,கலைமாமணி மருத்துவர் சு. நரேந்திரன் , மருத்துவர் அமிர்தகனி , ஆயில்ய வழிபாட்டு குழுத் தலைவர் செழியன் மன்னார்குடி சக்திவேல் முருகன் ஆலயம் அறங்காவலர் என். டி. ராஜசேகரன், மேனாள் வேளாண்மை துறை துணை இயக்குனர் பழனி, அரசர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் முனைவர் பழ. பிரகதீசு, பொறியாளர் பாலகுரு சங்கர் . மற்றும் பலர் கலந்து கொண்டனர்.