ஈரோடு ஜூலை 12 ஈரோடு ரங்கம்பாளையம் டாக்டர் ஆர் ஏ என் எம் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது செயலாளர் மற்றும் தாளாளர் கே கே பாலுசாமி முன்னிலை வகித்தார்
பட்டிமன்ற பேச்சாளர் வளர்மதி இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் பெற்றோரின் சிறப்பினை பற்றி பேசினார் முதலியார் கல்வி அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் விஜயகுமார் இணை செயலாளர் அருண்குமார் பாலுசாமி யு என் முருகேசன் துணைத்தலைவர்கள் மாணிக்கம் ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர் முன்னதாக கல்லூரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார் முடிவில் கல்லூரி பேரவை துணைத் தலைவர் சரண்யா என்று கூறினார்