விளாத்திகுளம் வட்டம் புதூர் A435 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கம் லிட் பன்முக சேவை கூட்டுறவு சங்கங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.29.40-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினருமான .G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள். துணைப் பதிவாளர் கோவில்பட்டி ராமகிருஷ்ணன்
செயலாட்சியர் முருகன் செயலாளர் பார்த்திபன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன் வார்டு செயலாளர்கள் சுந்தரராஜ்,ராமர்,சோலை ராஜ் வார்டு உறுப்பினர் வெற்றிவேலன் புதூர் கிழக்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் சூரியகுமார் புதூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜு புதூர் பேரூர் கழக சமூக வலைதள அணி அமைப்பாளர் ராஜா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.