தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்
மாநில அளவிலான எரிபந்து போட்டியில்
மதுரை வருவாய் மாவட்ட அளவிலான U-14 & U-17 (Boys) THROW BALL போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கோ.புதூர் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்களை நிறுவனத் தலைவர் முனைவர். இராசா கிளைமாக்சு தாளாளர் ஜெனிட்டா முதல்வர். சாந்தி. உதவி தலைமையாசிரியை ராஜகுமாரி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.