டிச. 31
உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1-ந்தேதியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ஒரே நிலையில் ‘சர்வாங்காசனம்’ 12 நிமிடம் 3 வினாடி அதே நிலையில் இருந்த நமது யோகாசனப் பயிற்சியாளரும், முத்தமிழறிஞருமான டாக்டர் சி.சிவானந்தத்தைஇன்டர்நேஷனல் பிரைடு புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.