அஞ்சுகிராமம் டிச-15
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரபால்குளம் ரோகிணி கல்லுரியில் நேற்று மாவட்ட இளையோர் கலைவிழா நடந்தது. கல்லூரி தாளாளர் விஷ்ணு தலைமையில் நடந்தது. அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். மேலும்.தோவாளை ஒன்றிய துணை பெருந்தலைவர் பூதலிங்கம்பிள்ளை, கழகநிர்வாகிகள்.முத்துசாமி,ஆஸ்டின்பெனட்,சுயம்பு,ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.