அக. 10
நேற்றைய தினம் திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகரில் 1வது வார்டு பொன்னம்மாள் நகர் பொன்மலர் வீதியை சேர்ந்தவர்கள் வெடி விபத்தில் சிக்கி காயம்முற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை வடக்கு வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., அவர்களின் அறிவுறுத்தலின்படி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகி செ.திலகராஜ் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததுடன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் தொகையை வழங்கினார்