மதுரை மார்ச் 13,
மதுரை மாநகராட்சி பகுதி சாலைகளில் ஏற்படும் சிறுசிறு பள்ளங்களை உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள புதிய நடமாடும் தார் பேட்ச் ஒர்க் வாகனத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் உடன் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் ராஜ்பிரதாபன் ஆகியோர் உடன் உள்ளனர்.