சேலம்.
தமிழக வெற்றிக் கழகம் சேலம் மத்திய மாவட்டம் சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இப்தார் நோன்பு மற்றும்
விருந்து நிகழ்ச்சி
சேலம் கோட்டை
கலைஞர் கருணாநிதி திருமண
மண்டபத்தில் நடந்தது. இதில்
பெண்களுக்கு தனி இடம்
ஒதுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேலம் மத்தியமாவட்ட செயலாளர் தமிழன்
ஆ. பார்த்திபன் கலந்து
இந்த கொண்டு இப்தார் நோன்பை
தொடங்கி வைத்தார். இந்த
நிகழ்ச்சியில் முத்தவல்லி,
இமாம்கள், இஸ்லாமிய
சகோதர், சசோதரிகள், கட்சியின் நிர்வாகிகள்
தொண்டர்கள் .திரளாக
கலந்து கொண்டனர். பின்னர்
முத்தவல்லி தலைமையில்
மதநல்லிணக்கம் சிறப்பு
தொழுகை நடந்தது. அதன்
பின்னர் 2 ஆயிரம் பேருக்கு
பிரியாணி
விருந்து
வழங்கப்பட்டது. இது குறித்து
மாவட்ட செயலாளர் தமிழன்
பார்த்திபன் கூறும்போது,
ரம்ஜானையொட்டி
அதை
நானும், எனது மகளும்
நோன்பு இருந்தோம். இப்தார்
நோன்பு மற்றும் விருந்து
நிழ்ச்சிக்கு தனி தனியாக
அழைப்பிதழ் அடிக்கப்பட்டது.
முத்தவல்லி,
,இஸ்லாமிய பெரிய வர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டிற்கு
நேரில் சென்றுவழங்கப் பட்டது. கட்சியின்தலைவர்
விஜயின் ஆணைப்படி
இப்தார்நோன்பில் தலைவரின்
புகைப்படமோ, கொடியையோ
பயன்படுத்தக் கூடாது என்று
கூறியிருந்தார். அதன்படி
நங்களும் நோன்பில் படம்,
கொடி பயன்படுத்தவில்லை. இப்தார் நோன்பு மற்றும்
ரம்ஜான் விருந்தில் கலந்து.கொண்ட அனைத்து
இஸ்லாமிய பெரியோர்கள்
சகோதர, சகோதரிகள்,
கட்சியினருக்கும் நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.
என்றார்.