தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டாரங்கில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் பேச்சு,நாட்டியம், கட்டுரை மற்றும் மாறுவேடம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்-மாணவியர்களுக்கு மாவட்ட கோட்டாட்சியர் ம.பிரபு அவர்கள் பரிசு மற்றும் பராட்டுசான்றிதழ்களை வழங்கினார்.உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ஜெ.பென்னட் ஆசீர், மற்றும் அரசு அதிகாரிகள், துறைசார்ந்த அரசு அலுவலர் உள்ளனர்கள்
மனித நேய வார நிறைவு விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics