இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாநில எம்.ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் மலேசியா பாண்டி தலைமையில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முக பாண்டியன் முன்னிலையில்
நடைபெற்றது.
இதில்
மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். டி.செந்தில்குமார்
மற்றும் அதிமுக கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.