சென்னை மாநகரில் 28,848 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும் பணியினை திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீலாங்கரையில் 2007 பேருக்கு பட்டா வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே .கே.எஸ். எஸ் .ஆர். ராமச்சந்திரன் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் மற்றும் மேயர் துணை மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.